அனைவருக்கும் வணக்கம் தமிழ் நாட்டில் யாதவ சமுதாயத்தின் கட்சியாக அம் மக்களின் அடையாளமாக இருக்கும் கோகுல மக்கள் கட்சி வருகின்ற ( 27.01.2019 ) அன்று சென்னையில் OMR Y. M. C.A மைதானத்தில் முதல் மாநில மாநாடு, கோகுல மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் திரு. M. V. சேகர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது இந்த
மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து யாதவ சமுதாய மக்களும் யாதவன் என்ற உணர்வோடு கலந்து கொள்ள வேண்டும் ஏன் என்று சொன்னால் இன்று தமிழகத்தில் அரசியல்
அதிகாரத்தில் கட்சிப் பதவி மற்றும் அதிகார பதவிக்கும் யாதவ சமுதாய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே நூற்றுக்கு 99 சதவீதம் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவன் தமிழக
அரசியல் களத்தில் மாற்று கட்சியில் தேசிய திராவிட கட்சிகளில் உறுப்பினராக மட்டுமே இருக்கின்றனர் திமுகவில் ஒரு மாவட்ட செயலாளர் அண்ணா திமுகவில் பெயருக்கு மாநில
அமைப்பு செயலாளர்கள் இருவர் அல்லது மூன்று பேர் மாவட்ட செயலாளர் இன்றைக்கு அமைச்சரவையில் இடம் இல்லை சேர்மன் பதவியாவது நம் சமூகத்தை சேர்ந்த
ஒருவருக்கு வழங்கியிருக்கலாம் அதையும் தவிர்த்து விட்டார்கள் காரணம் நம் சமுதாயத்தின் வாக்கு வங்கி ஒருங்கிணைக்கப் படாமல் நம் சமுதாயத்திற்கு என்று குரல் கொடுக்க ஒரு சமுதாய கட்சி இதுவரை இல்லாமல் இருந்தது ஒரு
மிகப்பெரிய பின்னடைவு இன்று தமிழக யாதவர்களின் குரலாக அம்மக்களின் அடையாளமாக கோகுல மக்கள் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் இந்த
மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின்
உறுப்பினர் அட்டையை வீட்டில் வைத்துவிட்டு யாதவன் என்ற உணர்வோடு ( 27. 1. 2019 ) அன்று நடக்கும் மாநில மாநாட்டில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் நம் சமுதாயத்தின் பலம் நம் மக்களின் ஒற்றுமை வெளிவரும் இதன்மூலம் நமக்கு அரசியல் அங்கீகாரம் நிச்சயம்
கிடைக்கும் நம்மை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி புறக்கணிக்கிறது அந்த கட்சி நிச்சயம் தோற்றுவிடும் என்ற நிலையை இந்த மாநாட்டின் மூலம் தமிழக தேசிய திராவிட
கட்சிகளின் தலைமைக்கு நம் ஒற்றுமை மூலம் சவால் விடுத்து கூற வேண்டும் அதற்கு கோகுல மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு மிக பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும் அந்த வெற்றி நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கையில்
உள்ளது அது நம் கடமையாக இருக்க வேண்டும் அடுத்து ஒரு கட்சி நடத்துவது எவ்வளவு கடினம் என்பதும் ஒரு மாநில மாநாட்டை ஒருங்கிணைப்பது எவ்வளவு பெரிய சவால் மிக்க வேலை என்பதும் அரசியல் களத்தில்
இருக்கின்ற ஒவ்வொரு நம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்களுக்கும் சமுதாயத் தலைவர்களுக்கும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நம் சமுதாய முன்னோர்கள் செல்வந்தர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகையால் இந்த
மாநாடு வெற்றி பெற அந்தந்த மாவட்டத்தில் இருக்கின்ற நம் சமுதாய முக்கியஸ்தர்கள் ஒன்றுபட்டு இந்த மாநாடு வலிமை பெற மிகப்பெரிய வெற்றி பெற உறுதுணை புரிய வேண்டும் என்பதையும் தங்கள் கவனத்திற்கு
கொண்டு வரப்படுகிறது மற்ற சமுதாய கட்சிகளை போல் நம் சமுதாயத்திற்கு ஒரு கட்சி இல்லை என்று நாம் ஏக்கம் கொண்ட காலகட்டங்கள் எவ்வளவு இன்று நம் சமுதாயத்திற்கு நம் சமுதாய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற ஒரு
கட்சியாக கோகுல மக்கள் கட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது கடந்த காலத்தில் சீமானை எதிர்த்தது முதல் நம் மக்களுக்காக போராடுகிற ஒரு கட்சியாக இந்த கட்சி
இருந்து கொண்டிருக்கிறது அப்படிப்பட்ட ஒரு கட்சி நம் சமுதாய மக்களுக்காக போராடுகின்ற போது அது முதல் மாநில மாநாட்டை காண்கின்றது
அந்த மாநாடு மிகப் பெரிய எழுச்சி வெற்றி பெற ஒவ்வொரு யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவன் யாதவன் என்ற உணர்வோடு அவர்களுடைய
பங்களிப்பை எந்த வழியிலாவது நம் கடமையை செய்ய வேண்டும் யாதவ மக்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த மாநாட்டின் மூலம் நாம் தமிழ்நாட்டிற்கு புதியதொரு விதியை படைக்க வேண்டும் ஆகையால்
இளைஞர்களே யாதவ சமுதாய சிங்கங்களே புலி என புறப்படு மாநாட்டை நோக்கி சிங்கமென கர்சித்திடு தமிழக தலைநகரில் அனைத்து செய்தித்தாளிலும் யாதவ சமுதாயம் சென்னை குலுங்கியது என்று அன்று தலைப்புச் செய்தியாக வரவேண்டும் அன்று விடுமுறை நாள் ஒவ்வொரு யாதவ
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அந்த சமுதாயத்தின் வலிமையை கட்சிபேதமின்றி நான் இவரின் விசுவாசி அவரின் விசுவாசி என்ற கொள்கை அறியாதவனாய்( 27 01.2019 ) அன்று OMR YMCA மைதானத்தில் மாலை 4 மணிக்கு மாபெரும்
கூட்டம் கடல் அலை கூட்டமா மக்கள் கூட்டம் என்று வியக்கும் வகையில் அந்த கூட்டத்தை பிரமாண்ட படுத்துவது ஒவ்வொரு தமிழக யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவன் கடமை என்பதை நினைவு படுத்துகிறோம் நன்றி,, நன்றி,,, ஒன்று படுவோம் வென்று விடுவோம்,,,,, அனைவருக்கும் வணக்கம் தமிழ் நாட்டில் யாதவ சமுதாயத்தின் கட்சியாக அம் மக்களின் அடையாளமாக இருக்கும் கோகுல மக்கள் கட்சி வருகின்ற ( 27.01.2019 ) அன்று சென்னையில்
OMR
Y. M. C. A. மைதானத்தில் முதல் மாநில மாநாடு, கோகுல மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் திரு. M. V. சேகர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது இந்த
மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து யாதவ சமுதாய மக்களும் யாதவன் என்ற உணர்வோடு கலந்து கொள்ள வேண்டும் ஏன் என்று சொன்னால் இன்று தமிழகத்தில் அரசியல்
அதிகாரத்தில் கட்சிப் பதவி மற்றும் அதிகார பதவிக்கும் யாதவ சமுதாய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே நூற்றுக்கு 99 சதவீதம் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவன் தமிழக
அரசியல் களத்தில் மாற்று கட்சியில் தேசிய திராவிட கட்சிகளில் உறுப்பினராக மட்டுமே இருக்கின்றனர் திமுகவில் ஒரு மாவட்ட செயலாளர் அண்ணா திமுகவில் பெயருக்கு மாநில
அமைப்பு செயலாளர்கள் இருவர் அல்லது மூன்று பேர் மாவட்ட செயலாளர் இன்றைக்கு அமைச்சரவையில் இடம் இல்லை சேர்மன் பதவியாவது நம் சமூகத்தை சேர்ந்த
ஒருவருக்கு வழங்கியிருக்கலாம் அதையும் தவிர்த்து விட்டார்கள் காரணம் நம் சமுதாயத்தின் வாக்கு வங்கி ஒருங்கிணைக்கப் படாமல் நம் சமுதாயத்திற்கு என்று குரல் கொடுக்க ஒரு சமுதாய கட்சி இதுவரை இல்லாமல் இருந்தது ஒரு
மிகப்பெரிய பின்னடைவு இன்று தமிழக யாதவர்களின் குரலாக அம்மக்களின் அடையாளமாக கோகுல மக்கள் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் இந்த
மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின்
உறுப்பினர் அட்டையை வீட்டில் வைத்துவிட்டு யாதவன் என்ற உணர்வோடு ( 27. 1. 2019 ) அன்று நடக்கும் மாநில மாநாட்டில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் நம் சமுதாயத்தின் பலம் நம் மக்களின் ஒற்றுமை வெளிவரும் இதன்மூலம் நமக்கு அரசியல் அங்கீகாரம் நிச்சயம்
கிடைக்கும் நம்மை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி புறக்கணிக்கிறது அந்த கட்சி நிச்சயம் தோற்றுவிடும் என்ற நிலையை இந்த மாநாட்டின் மூலம் தமிழக தேசிய திராவிட
கட்சிகளின் தலைமைக்கு நம் ஒற்றுமை மூலம் சவால் விடுத்து கூற வேண்டும் அதற்கு கோகுல மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு மிக பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும் அந்த வெற்றி நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கையில்
உள்ளது அது நம் கடமையாக இருக்க வேண்டும் அடுத்து ஒரு கட்சி நடத்துவது எவ்வளவு கடினம் என்பதும் ஒரு மாநில மாநாட்டை ஒருங்கிணைப்பது எவ்வளவு பெரிய சவால் மிக்க வேலை என்பதும் அரசியல் களத்தில்
இருக்கின்ற ஒவ்வொரு நம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்களுக்கும் சமுதாயத் தலைவர்களுக்கும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நம் சமுதாய முன்னோர்கள் செல்வந்தர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகையால் இந்த
மாநாடு வெற்றி பெற அந்தந்த மாவட்டத்தில் இருக்கின்ற நம் சமுதாய முக்கியஸ்தர்கள் ஒன்றுபட்டு இந்த மாநாடு வலிமை பெற மிகப்பெரிய வெற்றி பெற உறுதுணை புரிய வேண்டும் என்பதையும் தங்கள் கவனத்திற்கு
கொண்டு வரப்படுகிறது மற்ற சமுதாய கட்சிகளை போல் நம் சமுதாயத்திற்கு ஒரு கட்சி இல்லை என்று நாம் ஏக்கம் கொண்ட காலகட்டங்கள் எவ்வளவு இன்று நம் சமுதாயத்திற்கு நம் சமுதாய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற ஒரு
கட்சியாக கோகுல மக்கள் கட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது கடந்த காலத்தில் சீமானை எதிர்த்தது முதல் நம் மக்களுக்காக போராடுகிற ஒரு கட்சியாக இந்த கட்சி
இருந்து கொண்டிருக்கிறது அப்படிப்பட்ட ஒரு கட்சி நம் சமுதாய மக்களுக்காக போராடுகின்ற போது அது முதல் மாநில மாநாட்டை காண்கின்றது
அந்த மாநாடு மிகப் பெரிய எழுச்சி வெற்றி பெற ஒவ்வொரு யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவன் யாதவன் என்ற உணர்வோடு அவர்களுடைய
பங்களிப்பை எந்த வழியிலாவது நம் கடமையை செய்ய வேண்டும் யாதவ மக்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த மாநாட்டின் மூலம் நாம் தமிழ்நாட்டிற்கு புதியதொரு விதியை படைக்க வேண்டும் ஆகையால்
இளைஞர்களே யாதவ சமுதாய சிங்கங்களே புலி என புறப்படு மாநாட்டை நோக்கி சிங்கமென கர்சித்திடு தமிழக தலைநகரில் அனைத்து செய்தித்தாளிலும் யாதவ சமுதாயம் சென்னை குலுங்கியது என்று அன்று தலைப்புச் செய்தியாக வரவேண்டும் அன்று விடுமுறை நாள் ஒவ்வொரு யாதவ
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அந்த சமுதாயத்தின் வலிமையை கட்சிபேதமின்றி நான் இவரின் விசுவாசி அவரின் விசுவாசி என்ற கொள்கை அறியாதவனாய்( 27 01.2019 ) அன்று OMR YMCA மைதானத்தில் மாலை 4 மணிக்கு மாபெரும்
கூட்டம் கடல் அலை கூட்டமா மக்கள் கூட்டம் என்று வியக்கும் வகையில் அந்த கூட்டத்தை பிரமாண்ட படுத்துவது ஒவ்வொரு தமிழக யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவன் கடமை என்பதை நினைவு படுத்துகிறோம்
நன்றி,, நன்றி,,,
ஒன்று படுவோம் வென்று விடுவோம்,,,,,